Surprise Me!

17 பேருடன் தயாராக காத்திருக்கும் ஆஸ்திரேலியா | அதுக்குள்ள இந்த முடிவை எடுத்த பாக். இளம் வீரர்

2019-07-27 2,567 Dailymotion

Australia cricket team announced for ashes series.

பாரம்பரியம்மிக்க ஆஷஸ் தொடருக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உலக கோப்பை சாம்பயின் என்ற உத்வேகத்தில், உற்சாகத்தில் இருக்கும் இங்கிலாந்து, ஆஷஸ் தொடரை எதிர்கொள்கிறது. அந்த அணிக்கு உலக கோப்பையை விட முக்கிய தொடராக கருதுவது ஆஷஸ் தொடரைத் தான்.

உலக கோப்பையில் அற்புதமாக ஆடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், டெஸ்ட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்து உள்ளார்.

Pak young player Mohammad aamir announces his retirement from test series

Buy Now on CodeCanyon